சேதமடைந்த சாலை

Update: 2023-09-24 18:07 GMT

திருக்கனூர் அருகே செட்டிப்பட்டு மேட்டுத்தெருவில் இருந்து சங்கராபரணி ஆற்றுக்கு செல்லக்கூடிய சாலை சேதமடைந்து படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்