சேறும், சகதியுமான சாலை

Update: 2023-09-24 12:42 GMT

பந்தலூர் தாலுகா ஏலமன்னா அருகே பன்னிக்கொல்லியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மண் சாலை மழை பெய்து சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்