குண்டும் குழியுமான சாலை

Update: 2023-09-24 07:45 GMT

குலசேகரன்பட்டினம் வடக்கூர் கீழத்தெருவில் கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்