சாலையில் கிரிக்கெட் ஆட்டம்

Update: 2023-09-20 17:28 GMT

திருபுவனையில் தேசிய நெடுஞ்சாலை வேலைகள் நடந்து வருகிறது. இதனால் பல பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி சிறுவர்கள் சாலையில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்