வேகத்தடைவேண்டும்

Update: 2023-05-24 11:52 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. குறிப்பாக தலையாரி தெரு,பழனியப்பன் தெரு,பெரிய தெரு,சின்னையா தெரு,பெரியகடைத்தெரு, கைகாட்டி,வடசேரிமுக்கம்,மண்டகபடி ஆகிய இடங்களில் போக்குவரத்துஅதிகம் உள்ளது. இதனால் வாகன விபத்து அடிக்கடி நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

ஜெய்சங்கர் பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்