ஆக்கிரமிப்பு

Update: 2022-10-06 12:55 GMT

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா கள்ளிக்குடி சத்திரம் ஜெ.ஜெ.தெருவில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. இதனால் இந்த தெருவில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்