சாலை வசதி வேண்டும்

Update: 2023-01-01 17:33 GMT

அரக்கோணம் தாலுகா மோசூர் ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு கொடுக்கும் அலுவலகத்துக்கு செல்ல சாலை வசதி செய்யப்படவில்லை. இதனல் கிராம நீண்ட தூரம் நடந்து சென்று பயணச் சீட்டை பெற்று வருகின்றனர். அதில் முதியவர்களும், பெண்களும் சிரமப்படுகின்றனர். எனவே ரெயில் நிலைய பயணச்சீட்டு அலுவலகத்தையும், மோசூர்-அரக்கோணம் நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் சாலை வசதி செய்து தர மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், மோசூர்.

மேலும் செய்திகள்