அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2025-04-06 19:22 GMT

திருவண்ணாமலை தாலுகா வேங்கிக்கால் எழில் நகர் பகுதியில் தெரு மின்விளக்கு, கழிவுநீர் கால்வாய், தார் சாலை, குப்பைத்தொட்டி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பலமுறை துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

-செல்வராஜ், வேங்கிக்கால்.

மேலும் செய்திகள்

சாலை பழுது