மீண்டும் வேகத்தடை வேண்டும்

Update: 2024-06-09 20:34 GMT

வேலூரில் உள்ள முக்கிய சாலைகளில் போடப்பட்டு இருந்த வேகத்தடைகள் தேர்தல் பிரசாரத்துக்காக அகற்றப்பட்டன. தேர்தல் முடிந்த நிலையில் மீண்டும் சாலைகளின் குறுக்கே வேகத்தடைகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாஸ்கர், வேலூர். 

மேலும் செய்திகள்