சேறும் சகதியுமான சாலை

Update: 2022-09-01 11:35 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள ஆபீசர் தெருவில் சாலை பல நாட்களாக மேடுபள்ளமாக உள்ளது. அதில் தற்போது பெய்யும் மழைநீர் தேங்கி நீரோடைபோல் காட்சி அளிக்கிறது. அந்தச் சாலை வழியாக வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றனர். மழையால் சேறும் சகதியுமாக இருக்கும் எங்கள் பகுதி சாலையை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல், தூசி.

மேலும் செய்திகள்