வேலூர் கொணவட்டம் மெயின் ரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் அருகே சாலையில் ஆங்காங்கே மணல் குவியல்கள் கிடக்கிறது. இதனால், அந்த வழியாக வாகனங்களில் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் நிைல உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையில் குவிந்து கிடக்கும் மணலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், கொணவட்டம்.