ஆரணி பெரியகடை வீதியில் இருந்து பாப்பாத்தியம்மன் கோவில் தெருவுக்கு செல்லக்கூடிய பாதையில் சிறு பாலம் உள்ளது. அந்தப் பாலத்தில் பழுது ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரிகிறது. அந்தக் கம்பியால் வாகன டயர்கள் பஞ்சராகிறது. பழுதான பாலத்தை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.
-ராகவன், ஆரணி.