ஏரிக்கரை சாலை சேதம்

Update: 2024-04-14 15:11 GMT

காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு கிராமம் ஏரிக்கரை தார் சாலை சேதம் அடைந்துள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சேதம் அடைந்த சாலையை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தீனா, புதுப்பட்டு. 

மேலும் செய்திகள்