தார் சாலையாக மாற்ற வேண்டும்

Update: 2023-04-19 17:22 GMT

திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை உள்ளே புற்று நோயாளிகள் சிகிச்சை அளிக்க செல்லும் சாலை, கற்கள் போடப்பட்டு மோசமான நிலையில் உள்ளது. இதனால் நோயாளிகள் நடந்து செல்லும்போதும் அல்லது வாகனத்தில் செல்லும்போதும் கீழே விழும் நிலை உள்ளது. உடனடியாக அந்தச் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் அல்லது பேவர் பிளாக் சாலையாகப் போட வேண்டும்.

-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்