கண்ணமங்கலம் பேரூராட்சி திருவண்ணாமலை மாவட்ட எல்லையிலும், வேலூர் மாவட்ட எல்லையானது கீழ்வல்லம் கிராமத்திலும் தொடங்குகிறது. 2 மாவட்டங்கள் சந்திக்கும் ஊராக உள்ள இங்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் சாலையை கடக்க சிரமமாக உள்ளது. எனவே கண்ணமங்கலம் நாகநதி ஆற்று மேம்பாலம் அருகே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகள் வைக்க வேண்டும்.
-சுபாஷ், கண்ணமங்கலம்.