முழுமை பெறாத சாலை பணி

Update: 2023-01-04 11:40 GMT

வாலாஜா நந்தியாலம் ஊராட்சிக்கு உட்பட்ட நந்தியாலம் முதல் தென் நந்தியாலம் வரை இணைக்கும் சாலையை சீர் செய்ய 6 மாதங்களுக்கு முன்பு ஆரம்பக்கட்ட பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டனர். ஆனால் பணிகள் முடிந்து விட்டதாக அறிவித்துள்ளனர். இந்தச் சாலை பணியை முழுமையாக செய்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.சதிஷ்குமார், நந்தியாலம்.

மேலும் செய்திகள்