வேலூர் சத்துவாச்சாரி பேஸ் 2-ல் உள்ள 6-வது தெருவில் சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டி 3 மாதங்கள் ஆகிறது. பொதுமக்கள் நடக்க முடியாமலும், வாகனங்கள் ஓட்டும்போது தவறி விழுவதும் வாடிக்கையாகி வருகிறது. இதுவரை பலர் காயம் அடைந்துள்ளனர். சாலையை விரைவாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வினோத்குமார், சத்துவாச்சாரி.