வேலூர் லாங்கு பஜார் பகுதியில் சாலையின் இருபக்கமும் இருசக்கர வாகனங்கள், பழ வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் நடத்துகிறார்கள். அந்த வழியாக ஒரு ஆட்டோ கூட செல்ல முடியவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முரளிகிருஷ்ணா, வேலூர்.