ரெயில்வே சுரங்கப்பாதையில் மின் விளக்கு வசதி

Update: 2022-11-30 11:07 GMT

அரக்கோணம் ரெயில்வே சுரங்கப்பாதையில் ஒரு மின் விளக்குக்கூட இல்லை. இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்வோர் அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுரங்கப்பாதையில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

-சு.சுந்தரமூர்த்தி, அரக்கோணம். 

மேலும் செய்திகள்