கண்ணமங்கலம் புதிய சாலை, பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மழைநீர் சாலையோரம் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் புதிய சாலையோரம் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.
-கார்த்திக், கண்ணமங்கலம்.