சாலையின் குறுக்கே பள்ளம்

Update: 2024-11-03 19:12 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை கிராமத்தில் இருந்து முசிறி அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது. அந்தச் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. சாலைைய சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோமதி, அனந்தலை. 

மேலும் செய்திகள்

சாலை சேதம்