போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-09-17 13:31 GMT

வந்தவாசி பஸ்கள் செல்லும் பஜார் வீதி, அச்சரப்பாக்கம் ரோடு, ராமையர் தெரு, திண்டிவனம் சாலை செல்லும் சந்திப்பில் குடிநீர் குழாய் இணைப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் பல நாட்களாக சரி செய்யாமல் இருக்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகேசன், வந்தவாசி. 

மேலும் செய்திகள்