மறியல் செய்யும் மாடுகளால் இடையூறு

Update: 2024-07-07 19:36 GMT

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. அந்த மாடுகள் சாலைகளிலும், தெருக்களிலும் மறியல் செய்வது போல் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கின்றன. மாடுகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கணேஷ், சத்துவாச்சாரி. 

மேலும் செய்திகள்