சாலையோரம் மண், குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-08-14 14:24 GMT

அரக்கோணம்-திருத்தணி சாலையில் உள்ள மங்கம்மாபேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் மண் மற்றும் குப்பைகள் தேங்கி உள்ளது. அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது மண் துகள்கள் வாகன ஓட்டிகளின் கண்களில் படுவதால் விபத்துகள் நடக்கிறது. மேம்பால ஓரத்தில் மண் தேங்கி இருப்பதால் செடிகள் வளர்ந்துள்ளன. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் மண் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

டில்லிபாபு, சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்