ஓச்சேரி வழியாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய் சேதமடைந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால்வாயை சரி செய்ய வேண்டும்.
-மோகன்ராஜ், காவேரிப்பாக்கம்.