திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோட்டில் இருந்து ஒரு தனியார் தியேட்டருக்கு செல்லும் சாலையில் வேகத்தடை இருந்தது. அதை சேதப்படுத்தி வாகனம் வேகமாக செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலாயுதம், திருப்பத்தூர்.