திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே கல்நார்சாம் பட்டியில் உள்ள அனைத்தும் சாலைகளும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன. இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணவாளன், கல்நார்சாம்பட்டி.