சேதமான சாலை

Update: 2025-09-28 17:15 GMT

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பேமிலி நகர் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சம்பந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையைச் சீரமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-ந.மாசிலாமணி, பேமிலி நகர், திருவண்ணாமலை. 

மேலும் செய்திகள்