சேதம் அடைந்து வரும் சாலை

Update: 2022-09-04 10:29 GMT

வேலூர் அருகே செதுவாலை பைபாஸ் சாலையில் இருந்து விரிஞ்சிபுரம் செல்லும் சாலையில் கெங்கையம்மன் கோவில் உள்ளது. கோவில் எதிரில் உள்ள சாலையின் நடுவில் சிறிய அளவில் இருந்த சேதம், தற்போது அதிகமாகி பெரிய பள்ளமாக உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மார்க்கபந்து, செதுவாலை.

மேலும் செய்திகள்