பணிகள் முடியும் முன்பே சேதமான நடைபாதை

Update: 2022-09-11 10:26 GMT


வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் சி.எம்.சி. காலனி உள்ளது. இங்கு உள்ள 3-வது தெருவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் பணிகள் முடிவடையாத நிலையில், அமைக்கபட்ட நடைபாதை பாளம் பாளமாக வெடித்து உள்ளது. இதனால் தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்துள்ளது. நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைஎடுப்பார்களா?.


மேலும் செய்திகள்