வேலூர் சத்துவாச்சாரி சவுத் அவென்யூ சாலையில் இருந்து அவுசிங் போர்டு அலுவலகம் செல்லும் சாலை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலை, நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து சில மாதங்களே ஆன நிலையில் நடைபாதையில் பதிக்கப்பட்ட சிமெண்டு கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. பொதுமக்கள் நடக்க முடியாத நிலை இருந்து வருகிறது. நடை பாதையை மீண்டும் தரமாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தாமஸ், வேலூர்.