வேலூர் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் பாதையில், கால்வாய் மீது அமைக்கப்பட்டு உள்ள சிமெண்டு சிலாப் உடைந்து கம்பிகள் வெளிேய நீண்டு கொண்டு உள்ளன. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும், வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. உடைந்த பகுதியில் சிமெண்டு பூசி சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கண்ணன், தோட்டப்பாளையம்.