நடைபாதை தடுப்புக்கம்பிகள் சேதம்

Update: 2024-06-30 19:11 GMT

வேலூர் கோட்டை பின்பக்கமுள்ள சுற்றுச்சாலை அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதை அமைத்து, இரும்புத்தடுப்புகள் வைக்கப்பட்டது. இரும்புத்தடுப்பு உடைந்து கிடக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் தடுப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விசுவநாதன், கஸ்பா, வேலூர்.

மேலும் செய்திகள்