நாட்டறம்பள்ளி-வாணியம்பாடி செல்லும் நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி காவலர் குடியிருப்பு அருகே புதிதாக போடப்பட்ட தார் சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதமான தார் சாலையை சீர் செய்ய வேண்டும்.
-இல.குருசேவ், கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.