வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள டவுன்ஹால் முன்பு கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் உள்ள சிமெண்டு சிலாப் உடைந்து கிடக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலுசாமி, வேலூர்.