கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்புகள் சேதம்

Update: 2022-10-23 12:12 GMT

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரிமலையில் 18 கொண்டை ஊசி வளைவுகளில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் சேதம் அடைந்துள்ளது. சில இடங்களில் சரிந்து விழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் உள்ள தடுப்புகளை சீர் செய்ய வேண்டும்.

-எஸ்.பிரபாகரன், ஜோலார்பேட்டை.

மேலும் செய்திகள்