நடுரோட்டில் ஓய்வெடுக்கும் மாடுகள்

Update: 2022-10-01 15:36 GMT

வேலூர் நகரில் மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிவது வாடிக்கையாகி வருகிறது. வேலூர் கிரவுன் தியேட்டர் அருகே தினமும் ஆற்காடு சாலையின் நடுேவ போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான மாடுகள் ஓய்வெடுக்கின்றன. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்க மாடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிகண்டன், வேலூர்.

மேலும் செய்திகள்