அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் பாப்பான்குளம் பகுதி, சுவால்பேட்டை சரோஜினி தெரு, தலைமை தபால் அலுவலக தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல், சாலை மட்டத்தில் இருந்து பள்ளமாக உள்ளது. அந்த வழியாக சைக்கிள், மோட்டார்சைக்கிளில் செல்வோர் பள்ளத்தில் தடுமாறி விழும் அவலம் நடக்கிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன் மேன்ஹோல் பள்ளம் சீரமைக்கப்படுமா?
-திலக்குமார், அரக்கோணம்.