சிமெண்டு மேடு சமன்படுத்தப்படுமா?

Update: 2022-08-20 12:18 GMT

குடியாத்தம்-காட்பாடி ரோடு நாலுமுனை சந்திப்பு அருகில் ஒரு வழிப்பாதையில் கால்வாயின் மீது அமைக்கப்பட்ட சிமெண்டு சிலாப் மூடி மேடாக உள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் இந்தச் சாலை ஓரம் ஒதுங்கி வழி விட்டால் ஆபத்து நடக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சிமெண்டு மேடை சமன் படுத்தப்படுமா?

சிவகோபாலன், குடியாத்தம்.

மேலும் செய்திகள்