சாலையோர பள்ளம் சரி செய்யப்படுமா?

Update: 2023-06-18 13:59 GMT

வேலூர் சத்துவாச்சாரியில் கோர்ட்டு அருகே பைபாஸ் ரோடு சர்வீஸ் சாலையோரம் சிறிய அளவில் இருந்த பள்ளம் பெரிதாகி விட்டது. பள்ளத்தில் மரக் கிளையை நட்டு வைத்துள்ளனர். சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்தாஸ், வேலூர்.

மேலும் செய்திகள்