சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் சரி செய்யப்படுமா?

Update: 2022-09-29 11:47 GMT

வந்தவாசி நகராட்சி பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் இணைப்புக்கேட்டு வந்த அனைவருக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்க சாலையின் நடுவே பள்ளம் தோண்டினார்கள். ஆனால் அந்தப் பள்ளத்தை இன்னும் சரி செய்யப்படவில்லை. அந்த வழியாக வாகனங்களில் செல்ல சிரமமாக உள்ளது. தோண்டி பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மு.பத்மநாபன், தொழிலாளர் ஆய்வாளர் (ஓய்வு), வந்தவாசி.

மேலும் செய்திகள்