ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள கோபால் கவுண்டர் தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை. தற்போது குண்டு குழியுமாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
உதயகுமார், சந்தைக்கோடியூர்