ஜோலார்பேட்டை அருகே திருப்பத்தூர் புதுப்பேட்டையை நோக்கி செல்லும் சாலையில் அச்சமங்கலம் பகுதியில் குண்டு குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் தண்ணீர் குளம் போல தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சாலையைச் சீரமைக்க வேண்டும்.
-எம்.கே.லோகேஷ், சந்தைக்கோடியூர்.