குண்டும் குழியுமான சாலை

Update: 2024-04-28 17:42 GMT

திருப்பத்தூர் அருகே பாப்பானூர் கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொன்ராஜ், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்