குண்டும் குழியுமான சாலை

Update: 2024-03-03 17:27 GMT

அணைக்கட்டு தாலுகா தெள்ளூர் ஊராட்சி பெரிய தெள்ளூர் கிராமத்தில் உள்ள சாலை சேதம் அடைந்து பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமணா, பெரியதெள்ளூர்.

மேலும் செய்திகள்