குண்டும் குழியுமான சாலை

Update: 2023-10-01 17:50 GMT

வேலூர் சத்துவாச்சாரி சக்தி நகரில், டபுள் ரோடு முதல் அன்புநகரை இணைக்கும் சாலை அமைக்க, பள்ளம் தோண்டி நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சாலை அமைக்காததால், சாலையை மக்கள் பயன் படுத்த முடியாத நிலை உள்ளது. பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குமரேசன், வேலூர்.

மேலும் செய்திகள்