குண்டும் குழியுமான சாலை

Update: 2023-08-27 17:22 GMT

நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை கிழக்குமேடு பகுதியில் திருப்பத்தூர் பகுதியில் இருந்து நாட்டறம்பள்ளிைய நோக்கி செல்லும் சாலை சேதமடைந்து குண்டு குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வேண்டும்.

-சந்தோஷ்ஹரி, நாயுடுவட்டம், புதுப்பேட்டை.

மேலும் செய்திகள்