திருப்பத்தூரில் இருந்து ஆதியூர் வழியாக எலவம்பட்டியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தினமும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. அந்த வழியில் அரசு பள்ளி உள்ளது. மேலும் அந்தச் சாைல பல்வேறு ஊர்களுக்கு செல்லும் சாலையாக உள்ளது. அந்தச் சாலையை கிராம அபிவிருத்தி சாலை திட்டத்தில் உடனடியாக புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.