உடைந்த நடைபாதை தள ஓடுகள்

Update: 2023-09-10 11:23 GMT

காட்பாடி ரெயில் நிலையம் அருகே சாலை ஓரத்தில் நடைபாதையில் தள ஓட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை பல இடங்களில் உடைந்து சிதறி கிடக்கின்றன. நடைபாதை தள ஓடுகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சத்திரியராஜா, காட்பாடி. 

மேலும் செய்திகள்