சிறுபாலம் உடைந்து சேதம்

Update: 2022-09-04 11:33 GMT

வந்தவாசிைய அடுத்த கோயில்குப்பம் கிராமத்தில் உள்ள விளாங்காடு கிராமத்துக்கு செல்லும் சாலையில் ஓரிடத்தில் கட்டப்பட்ட சிறுபாலம் உடைந்து சேதம் அடைந்துள்ளது. அந்த வழியாக டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை. சேதமடைந்த சிறுபாலத்ைத சீர் ெசய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாஸ்கர், கோயில்குப்பம்.

மேலும் செய்திகள்